Tag: Director SuryaPrakash

பிரபல இயக்குனர் சூர்யபிரகாஷ் மரணம்…. நடிகர் சரத்குமார் இரங்கல்!

பிரபல இயக்குனர் சூர்யபிரகாஷ் காலமானார். கடந்த 2000 ஆம் ஆண்டு சரத்குமார்,மீனா வடிவேலு, மணிவண்ணன், மனோரமா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான மாயி திரைப்படத்தை இயக்கியவர் தான் சூர்யபிரகாஷ். இவர் ராஜ்கிரண்...