Tag: Disconnect

பட்டாபிராமில் ஏர்டெல் நெட்வர்க் செயலிழந்ததால் மக்கள் அவதி!

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் இன்று காலையில் இருந்து ஏர்டெல் நெட்வர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி !ஏர்டெல் என்ற காற்றலை நிறுவனம் திடீர் என்று தொழில் நுட்பம் காரணமாக சிக்னல் இல்லாமல் போனதால்...