Tag: Diwali Chit Fund
தண்டையார்பேட்டையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.23.16 லட்சம் மோசடி! கோவையில் தலைமறைவாக இருந்த தம்பதி அதிரடி கைது!
108 பேரிடம் பணம் வசூலித்து தலைமறைவு – தனிப்படை போலீசார் நடவடிக்கை!தண்டையார்பேட்டையில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டு சீட்டு நடத்தி 108 பேரிடம் ரூ.23.16 லட்சம் வசூலித்து மோசடி செய்துவிட்டு தலைமறைவான கணவன்,...
