Tag: Diwali Greetings
ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சி, செழிப்பை தீபாவளி கொண்டுவரட்டும்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் பாரம்பரியங்களைப் போற்றுவதற்கும்,...
