Tag: Diwali Rush
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விமானக் கட்டணம் பல மடங்கு கிடுகிடு உயர்வு!
தீபாவளி பண்டிகையையொட்டி தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கான விமானக் கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் நவ.08 ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் தங்கிப் பணிபுரியும்...
