Tag: DMDK
“தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட்”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா...
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டு...
“கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த யூகங்களை நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.“பிரதமர் நரேந்திர மோடி விஷ்வகுருவா? மவுனகுருவா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று...
குடியுரிமை திருத்த சட்டம் மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – பிரேமலதா!
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், அனைத்து மக்களிடையே இந்த குடியுரிமைச் திருத்தச் சட்டம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதத்தால்,...
சிங்கள கடற்படை அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது – வைகோ கண்டனம்!
சிங்கள கடற்படை அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து இருப்பதும், ஒன்றிய பாஜக அரசு பராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதும் கடும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது...
தேமுதிகவில் ஐ.டி.விங் உருவாக்கம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சார்பில் சமுக வலைதள அணி உருவாக்கப்பட்டுள்ளதாக, தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்..இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...