Tag: DMDK
அ.தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் பா.ம.க.?
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளைக் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.எம். ராஜேஷின் அடுத்த படத்தில் அதர்வா….. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில்...
கைக்கூடுமா கூட்டணி- தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது அ.தி.மு.க.!
தே.மு.தி.க.வுடன் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியது அ.தி.மு.க.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை...
அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன், தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து...
சட்டப்பேரவையில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!
மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்திற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி…..’தலைவர் 171′ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்று (பிப்.13) காலை 10.00...
“14+1 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
14 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் தருவோருடன் கூட்டணி என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.அனிருத்தின் இசையை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள்தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த...
கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அதிகாரம்!
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?- தே.மு.தி.க. ஆலோசனை!மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல்...