Tag: DMDK
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?- தே.மு.தி.க. ஆலோசனை!
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் சென்னையில் நடைபெற்று வருகிறது.“ஸ்பெயினில் ரூபாய் 3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து”- விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!நாடாளுமன்ற...
விஜயகாந்த் சிரித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பச்சைக் குத்திக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த்!
மறைந்த தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பச்சைக் குத்திக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.‘கார் விபத்து’- சைதை துரைசாமி மகனின் நிலை என்ன?கடந்த 2023-...
“எந்த அணிக்குச் செல்கிறது தே.மு.தி.க.?- பிப்.07, 08- ல் ஆலோசனை!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 07, 08 ஆகிய தேதிகளில் தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய...
பா.ம.க., தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது.ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்...
“விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது…..எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப்...
விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி… தேமுதிக தலைமை அறிவிப்பு…
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...