spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் பா.ம.க.?

அ.தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் பா.ம.க.?

-

- Advertisement -

 

அ.தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் பா.ம.க.?

we-r-hiring

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளைக் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம். ராஜேஷின் அடுத்த படத்தில் அதர்வா….. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. சுமார் 10 தொகுதிகளைக் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 7 தொகுதிகளைக் கேட்பதாகவும், 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முன்வருவதாகவும் தகவல் கூறுகின்றனர்.

இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்…… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

மேலும், பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளும் தலா 1 மாநிலங்களவை சீட்டைக் கேட்பதாகவும், அதற்கு அ.தி.மு.க. தலைமை மறுப்புத் தெரிவிப்பதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ