Tag: DMK Controversy
துரைமுருகன் பேத்தி திருமணத்தில் வேத மந்திரங்கள், ஐயர் சடங்குகள்! – சுயமரியாதைக் கொள்கைக்கு முரணா? தோழர் மருதையன் கடும் விமர்சனம்!
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் வேத மந்திரங்கள் முழங்க, ஐயர் தலைமையில் பாரம்பரியச் சடங்குகளுடன் நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல், திராவிட இயக்கத்தினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்...
