Tag: DMK News

நானும் காசு கொடுத்தேன்… கைது தப்பு இல்லை! – பகீர் கிளப்பும் ஆடியோ!சித்தையன்கோட்டை திமுக துணைத் தலைவர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த திமுக துணைத் தலைவர் ஒருவர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“நானும் காசு கொடுத்தேன். கைது தப்பு இல்லை” என்று அவர் பேசுவதாகக் கூறப்படும்...

நீங்கள் கரூரில் ஓடியதைப் போலவே கைதிகளும் ஓடுகிறார்கள் – திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்!

சிறையிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? – தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய திமுக சட்டத்துறை இணைச்...

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு விலைவாசி உயர்வை மூடி மறைக்க திசை திருப்பி உள்ளதாக திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா பேட்டி

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விலைவாசி உயர்வை மூடி மறைப்பதற்காக அரசு திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும்...

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பிய திமுக நிர்வாகி உயிரிழப்பு – குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த திமுக நிர்வாகி வழக்கறிஞர் குமரவேலின் குடும்பத்தினரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது...

முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் குறித்து மாநில முதல்வர் விஜய்யை நோக்கி திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரங்களில்...