Tag: DMK union building
ஆவடியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள தி.மு.க அலுவலகம் -அதிகாரிகள் தவிப்பு
ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த...