Tag: Doctor Saranya
துரிஞ்சலாற்றில் குதித்து அரசு மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் உயிரிழப்பு – தீயணைப்புப் படையினர் உடலை மீட்டனர்!
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த சரண்யா, அரகண்டநல்லூர் அருகே உள்ள துரிஞ்சலாற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆற்றில் இருந்து உடல் மீட்புதுரிஞ்சலாற்றில் சரண்யா உயிரிழந்த நிலையில்...
