Tag: dolphins
பட்டினப்பாக்கம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 14 அடி நீள டால்பின்… வனத்துறையினர் விசாரணை!
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 14 அடி நீளம் கொண்ட டால்பின் இறந்த நிலையில் ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நொச்சிக்குப்பம் குடியிருப்பு பகுதிக்கு எதிரே இன்று மதியம் இறந்த நிலையில் சுமார...