Tag: Dowry Allegation

சென்னை ஓட்டேரியில் 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை! வரதட்சணை கொடுமை எனத் தாய் புகார்

சென்னை ஓட்டேரியில், 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை தொடர்பாகக் கணவர் மற்றும் மாமியார்...