Tag: Dream Journey

ஹாலிவுட் படங்களை ஒப்பிடும்போது ‘கிங்ஸ்டன்’ ஒரு கனவு படம்…. ஜி.வி. பிரகாஷ் பேச்சு!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், கிங்ஸ்டன் படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இடி...