Tag: Drug Price Reduction
புற்றுநோய் மருந்துகளின் விலை இன்று முதல் அதிரடி குறைப்பு: 1,364 மருந்துகளின் புதிய விலை அமல் – ஆண்டுக்கு ரூ.3,540 கோடி சேமிப்பு!
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், நாடு முழுவதும் 1,364 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு...
