Tag: dublicte document

போலி ஆவணம் – இடைத்தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ₹107கோடி நிலத்தை விற்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகர். 9வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(31). இவர், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்,...