Tag: Durai Vaiko

திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளராக துரை வைகோ அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் திருச்சி தொகுதி வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7...