Tag: dushara vijayan
ரஜினியின் வேட்டையன் திரைப்படம்… குத்து பாட்டுக்கு ரெடியான துஷாரா விஜயன்…
ரஜினி நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தில் நடிகை துஷாரா விஜயன் குத்து பாட்டுக்கு நடனமாடுவதாக கூறப்படுகிறது.கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன்...
