Tag: DVAC

ஈரோட்டில் டாஸ்மாக் மதுபானப் போக்குவரத்து ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் சரக்குப் போக்குவரத்து ஒப்பந்த அடிப்படையில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கிடங்குகளில் இருந்து பல்வேறு...

ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்களில் முறைகேடு புகார்: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, முறையாக விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்...

பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் முறைகேடு – தமிழகம் முழுவதும் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் – அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா, மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால், வழங்கப்பட்டுள்ள ஜாமீன் ரத்து செய்யப்படும் என அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா...

நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.லஞ்ச...

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் – ஆவணங்களைச் சேகரித்து விசாரணைகோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல்...