Tag: e-CSR Service
காவல் நிலையம் செல்லாமலேயே ஆன்லைனில் e-CSR ரசீது பெறும் புதிய வசதி – இன்று தொடங்கி வைக்கிறார் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே, இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து அதற்கான e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் தமிழ்நாடு காவல்துறை புதிய இணையவழிச் சேவையை...
