Tag: E.R. Easwaran

திமுக தலைவர் எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கின்றேன் – ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ

குழப்பமான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இடையூறு செய்யமாட்டோம் என்று திமுக தலைவர் எடுத்த நிலைப்பாட்டை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவனாக வரவேற்கின்றேன் என ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ (கே.எம்.டி.கே) பொதுச் செயலாளர்...