Tag: Ear Piercing Ceremony

நாளை பேரனுக்கு காதணி விழா…இப்படி அழவச்சிட்டாரே…. ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!

நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நேற்று (செப்டம்பர் 18) இரவு 9 மணி அளவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 46 வயதுடைய இவர் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய...