Tag: Earthquake Today

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு – இந்தியாவிலும் அதிர்வு!

நேபாளத்தில் இன்று காலை ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும், இந்தியாவின் சில இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.சீன எல்லைக்கு...