Tag: Edappadi Palanisamy Criticism

“தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?” – எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் கடும் ஆவேசம்!

"தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா? முறையாக கூட்டணி அமைக்காதது மற்றும் பிரிந்தவர்களை ஒன்றிணைக்காததுதான் அதிமுக தோல்விக்கு மிகப் பெரிய காரணம். சென்னையில் அதிமுக துடைத்தெறியப்பட்டுவிட்டது" என...