Tag: editorial History
பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியாக மாறிய வரலாறு – டிசம்பர் -6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது 35 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்ட வரலாற்றை முழுமையாக அறிந்துக் கொள்வோம்.1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக...
