Tag: Education Fund Allocation
தமிழக பட்ஜெட்: பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்வி துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (05.08.2026) தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527...
