Tag: Election Preparations

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் – பொதுக்கூட்டம் நடத்தும் இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்ற இடங்களை மாவட்ட ஆட்சியர்...