Tag: ElectionCommission
வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம்...
