Tag: Electric Shopper

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ்!

சாதாரண எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகை கட்ட சொல்லி நோட்டீஸ்! அதிர்ந்து போனவாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார்(30) என்ற வாலிபர்...