Tag: Electricity Metering

மின் கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு! அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் வீடுகளுக்கான மின் பயன்பாட்டைக் கணக்கிடும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்த 6 மாதங்களுக்கு மின் கணக்கீட்டுப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம்...