Tag: Electricity tower

 நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட்  பகுதியில் மின்சார கோபுரம் மேல் ஏறி தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக...