Tag: elephant
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டுருந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் ஆர்தம் கிராமத்தில்...
ஒற்றை காட்டுயானை மிதித்ததில் பெண் உயிரிழப்பு:
வேலூர் மாவட்டம் காட்பாடியில்,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு.
நேற்று ஆந்திராவில் சுற்றிவந்த ஆண் ஒற்றை காட்டுயானை இன்று அதிகாலை தமிழக பகுதியான காட்பாடி அடுத்த பெரிய போடி நத்தம் பகுதியில் நுழைந்து 55...
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலியான நிலையில், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்தில் 190 ராமாபுரம் தலித்வாடாவைச்...
“பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
அரிசிக்கொம்பன் யானை தற்போது எந்த இடத்தில் உள்ளது என்பதைத் தெரிவிக்க உத்தரவிடக்கோரிய மனுதாரருக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!அரிசிக்கொம்பன் யானை தொடர்பான பொதுநல...
“அரிசிக்கொம்பன் யானை குறித்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம்”- வனத்துறைக் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!
அரிசிக்கொம்பன் யானையின் உடல்நலம் குறித்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வனத்துறைக் கூடுதல் தலைமை அரசு செயலாளர் சுப்ரியா சாகு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை...
அரிசிக்கொம்பன் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!
அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் வனப் பகுதியில் விடக் கோரிய வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை...
