Tag: Eligibility Test

பள்ளிகளில் தவெக கட்சியினர் ஆய்வு: அரசு விரைவில் முடிவு எடுக்கும்! உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகள் இல்லை: கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் பேட்டி!

"பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நுழைந்து ஆய்வு செய்வது தொடர்பாகத் தமிழக அரசு விரைவில் ஒரு முறையான முடிவை எடுக்க உள்ளது" என்று பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். மேலும், உதவி...