Tag: Emergency Petition

ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முறையீடு!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி,...