Tag: Engineer Gandhi

யூனிட் ரூ.41-க்கு மின்சாரம் வாங்கத் திட்டமா? அமைச்சர் விளக்கத்தில் முரண்பாடு எனப் பொறியாளர் காந்தி குற்றச்சாட்டு!

தமிழகத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.41 வரை விலை கொடுத்து மின்சாரம் வாங்கத் திட்டமிடப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் மற்றும் மின்துறை வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில்...