Tag: EON Space Labs
வெறும் 502 கிராம் எடை… விண்வெளியில் பூமியை படம் பிடிக்கும் ‘MIRA’ கேமரா! இந்திய நிறுவனம் பெற்ற காப்புரிமை
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘EON Space Labs’ என்ற டீப்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ள மிகச் சிறிய விண்வெளி தொலைநோக்கி அடிப்படையிலான ‘MIRA’ இமேஜிங் சிஸ்டத்திற்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ‘A Miniaturized Telescope-Based Imaging...
