Tag: Equal Pay

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள்: எழும்பூரில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்புசென்னையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள்...