Tag: Essential Goods
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – பொருளாதார நிபுணர் பிரபாகர் எச்சரிக்கை!
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான பிரபாகர், நக்கீரன் டிவிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மாநிலத்தில் நிலவும்...
