Tag: Factory Waste

ஆலைக் கழிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு: அந்தியூர் அருகே மேலும் ஒரு பள்ளியில் மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே ஒரு அரசு...