Tag: Fake Publishers

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் மெகா ஊழலா? – எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அதிரடி பேட்டி!

கோவையில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்...