Tag: famous actresses
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்….. முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கிய பிரபல நடிகைகள்!
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு கடந்த சில தினங்களாக இந்தியர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலச்சரவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்த நிலையில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர்...