Tag: fascists
முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார்… நைனைருக்கு காங்கிரஸ் பதிலடி
இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேச்சுக்கு முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார் என செல்வப் பெருந்தகை பதிலடி...