Tag: Fever
சீனாவில் வைரஸ் பரவல் காய்ச்சலையடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை அடுத்து, சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.போலீசாக நடிக்கும் பிரபாஸ்..? அர்ஜுன் ரெட்டி பட இயக்குனருடன் கூட்டணி!மத்திய சுகாதாரத்துறைச்...
எட்டாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. அங்குள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 8- ம் வகுப்புப் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த நான்கு...
காய்ச்சல் பாதிப்பால் பெண் உயிரிழப்பு!
காய்ச்சல் காரணமாக, ஆவடி மாநகராட்சிக்குட்பட்டப் பகுதியைச் சேர்ந்த பெண் கலையரசி (வயது 46) உயிரிழந்தார்.பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்...
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்பு
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்புதிருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.தமிழம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரக்கூடிய நிலையில், அதனை...
திருவாரூர்: காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு
திருவாரூர்: காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு...
ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டு, வீடு திரும்பிய நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கத்தி முனையில் கொலை மிரட்டல்வீடு, வீடாகச் சென்று கொசு,...
