Tag: Final Report
மதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!
லஞ்ச ஒழிப்புத் துறை தவறினால் விசாரணை வேறு அமைப்புக்கு மாற்றப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கின்...
