Tag: find
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை… நிரந்தரத் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இன்று அதிகாலை...
அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…
அம்பத்தூர் தொழிற்பேட்டை,சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துகுள்ளாகியது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...
டிசம்பரில் நடக்கவிருந்த பிரச்சாரத்தை செப்டம்பரிலேயே நடத்தியது ஏன்? – உண்மை கண்டறியும் குழுவினர்
கரூரில், விஜய் பிரசார வாகனம் வந்த பிறகே, தள்ளு முள்ளு ஏற்பட்டு, கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் உண்டானதாக உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு...
மதிய உணவில் பாம்பு கிடந்ததால் அதிர்ச்சி!
பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்ததால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்தது. இதனால்...
அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: ஒன்றினைந்து தீர்வு காண வேண்டும் – அன்புமணி அறிவுறுத்தல்
அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: மக்களையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது அறிக்ககையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு...
