Tag: Fishing Harbour

காசிமேடு மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஞாயிற்றுக்கிழமையில் வெறிச்சோடிய மீன் சந்தை – 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

ஆந்திர மாநில காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க வேண்டும், புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காசிமேடு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்...