Tag: Five Hour Plank

61 வயது பாட்டியின் அசத்தல் சாதனை! தொடர்ந்து 5 மணி நேரம் பிளாங்க் நிலையில் இருந்து உலகையே வியக்க வைத்தார்!

வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த 61 வயது டோனாஜீன் வைல்ட் தொடர்ந்து 5 மணி நேரம் பிளாங்க் (Plank) உடற்பயிற்சி நிலையில் இருந்து சாதனை படைத்துள்ளார்....