Tag: Flood Preparedness

சென்னையில் கனமழை முன்னெச்சரிக்கை: மணலி மண்டலத்துக்கு தனி கட்டுப்பாட்டு அறை – உதவி எண் அறிவிப்பு!

சென்னையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...